டேய் பாருங்க! குழந்தைகிட்ட இருந்து கத்துகோங்க! வைரல் வீடியோ..

child indian socialawarness
By Edward Nov 16, 2021 08:40 AM GMT
Report

மக்களை பல விதத்தில் பிரித்து பல சண்டைகள் உருவாகி வரும் இந்த நவீன காலகட்டத்தில் சாதி, மத, இனத்தில் மட்டும் எல்லோரும் அப்படியாக இருந்து வருகிறார்கள். இதை பலர் பெரியளவில் பேசப்பட்டும் நடத்தையும் செயல்பட்டு வருகிறார்கள்.

ஆனால் இந்த விஷயம் தற்போது வளர்ந்து வரும் குழந்தைகளுக்கோ சில இளைஞர்களுக்கோ தேவைப்படாத ஒன்றாக இருந்து வருகிறது. அப்படி சமீபத்தில் இரு குழந்தைகள் செய்யும் செயல் வீடியோவாக இணையத்தில் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது.

ஏதும் தெரியாத குழந்தையை பார்த்து கத்துக்கோங்க என்ற மாதிரியான அந்த வீடியோ இதோ..