பிறந்தநாள் அதுவும் இப்படியா!! 22 வயதான இறுகப்பற்று பட நடிகை சானியா ஐயப்பன் புகைப்படங்கள்

Indian Actress Tamil Actress Actress
By Edward Apr 24, 2024 01:30 PM GMT
Edward

Edward

Report

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் லிஸ்டில் சானியா ஐயப்பனும் இணைந்துவிட்டார். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், மலையாளத்தில் வெளிவந்த குயின் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

பிறந்தநாள் அதுவும் இப்படியா!! 22 வயதான இறுகப்பற்று பட நடிகை சானியா ஐயப்பன் புகைப்படங்கள் | 22 Age Old Actress Saniya Iyappan Latest Bd Photos

அதன் பின் சானியா, முன்னணி ஹீரோக்கள் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்த சானியா ஐய்யப்பன். இறுகப்பற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.

தற்போது 22 வயதான சானியா ஐய்யப்பன் சினிமாவில் மட்டுமின்றி மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிடும்.

நகைக்கடைக்காரரின் மகனுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்!! எல்லைமீறி போகும் மாப்பிள்ளை லிஸ்ட்..

நகைக்கடைக்காரரின் மகனுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்!! எல்லைமீறி போகும் மாப்பிள்ளை லிஸ்ட்..

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சானியா, டூபீஸ் ஆடையில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார்.