மொட்டைமாடியில் கிளாமர் போஸ்!!! 22 வயதில் வாய்ப்பிளக்க வைக்கும் எஸ்தர் அனில்..

Esther Anil Tamil Actress Actress
By Edward Sep 29, 2023 02:43 AM GMT
Report

நல்லவன் என்ற படத்தில் எஸ்தரின் 10 வயதில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகினார் எஸ்தர் அனில். அதன்பின் ஒரு நாள் வரும், டாக்டர் லவ், தி மெட்ரோ, மல்லு சிங் போன்ற மலையாளப் படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

மொட்டைமாடியில் கிளாமர் போஸ்!!! 22 வயதில் வாய்ப்பிளக்க வைக்கும் எஸ்தர் அனில்.. | 22 Years Old Actress Esther Anil Latest Photos

மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற, 2013ல் மோகன் லால், மீனா நடிப்பில் உருவான படம் திரிஷ்யம். இப்படத்தில் இரு மகள்களாக ஹன்சிபா ஹாசன் மற்றும் எஸ்தர் அனில் என குட்டி நட்சத்திரங்கள் நடித்தனர்.

தமிழ் ரீமேக்கிலும் கமல் ஹாசன், கெளதமி நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அனில் நடித்தனர். இப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்தவர் நடிகை எஸ்தர் அனில்.

யாருடா நீங்க!! வேற பொழப்பே இல்லையா!! 2-ஆம் திருமண வதந்தியால் கோபத்தில் நடிகை ஹரிபிரியா

யாருடா நீங்க!! வேற பொழப்பே இல்லையா!! 2-ஆம் திருமண வதந்தியால் கோபத்தில் நடிகை ஹரிபிரியா

எஸ்தர் அனில் க்ளாமர் போட்டோஷூட் பக்கம் சென்று வயதுக்கு மீறியபடியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். 2 வயதாகும் எஸ்தர் அனில் மொட்டைமாடியில் கிளாமர் ஆடையில் மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.