யாருடா நீங்க!! வேற பொழப்பே இல்லையா!! 2-ஆம் திருமண வதந்தியால் கோபத்தில் நடிகை ஹரிபிரியா
Serials
Indian Actress
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Dhiviyarajan
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல் சீரியல். இதில் நடிகை ஹரிப்ரியா முக்கியமான ரோலில் நடித்து அசத்தி வருகிறார். தற்போது இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
என்ன தப்பா எடிட் பண்ணி வீடியோ போட்டாங்க..உங்க வீட்டுல பொண்ணு இருக்கு தானே!..நடிகை தீபா வெங்கட் வேதனை
இந்நிலையில் ஹரிப்பிரியா வயதான ஒரு நபருடன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று ஒரு செய்தியை யூடியூப் சேனல் ஒன்றில் பதிவிட்டு உள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹரிப்ரியா, யாருடா நீங்க எல்லாம்…? வேற பொழப்பே இல்லையா..? என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டுள்ளார்.
இதோ பாருங்க