தயாரிப்பாளர் மகனுடன் அந்தரங்க உறவு கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமான 22 வயது நடிகை...

Gossip Today Tamil Actress Actress
By Edward Oct 10, 2023 04:20 AM GMT
Report

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது கதாநாயகி மெட்டீரியல் என்பதற்கு ஏற்ப ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருபவர் தான் அந்த நடிகை.

குழந்தையாக சீரியலிலும் திரைப்படத்திலும் பார்த்துவிட்டு தற்போது கவர்ச்சிக்கு ராணியாகவே மாறி ஒருவித சங்கோஜத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். அப்படி படுமோசமான படுக்கை காட்சிகளிலும் நடித்து அதிரவைத்த நடிகை, காதலனுடன் வெளிநாட்டு அவுட்டிங் என்று ஊர்சுற்றி சுதந்திர பறவையாக சுற்றி வருகிறார்.

10 வருஷம் ஆச்சு அப்டியே இருக்காங்க!! வாய்ப்பில்லாமல் காணாமல் போன நடிகை ஸ்ரீ திவ்யாவின் புகைப்படம்

10 வருஷம் ஆச்சு அப்டியே இருக்காங்க!! வாய்ப்பில்லாமல் காணாமல் போன நடிகை ஸ்ரீ திவ்யாவின் புகைப்படம்

இதற்கு அவரது அம்மாவும் ஒத்துழைக்க மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பாளரின் மகனை கையில் போட்டுக்கொண்டுள்ளார் அந்த 22 வயது நடிகை. அவரால் வாய்ப்பு பெற்று ஹீரோயினாக நடித்து வந்த அம்மணி தயாரிப்பாளர் மகனுடன் நெருக்கமாக இருந்து வயிற்றில் உயிரை கொடுத்திருக்கிறார்.

பதறிப்போன குடும்பத்திரனர் என்ன செய்வது என்று முழித்தவாறு இருக்கிறார்களாம். கர்ப்பமாக்கி காதலனுடன் கண்டுக்கொள்ளாமல் இருக்க இதுபற்றி அங்கு முணுமுணுத்த வண்ணம் இருக்கிறார்களாம்.

எப்போது ஆக்டிவாக இணையத்தில் பதிவுகளை போடும் அம்மணி 2 மாதமாக ஆள் அட்ரஸ்-யே தெரியாமல் தலைக்காட்டாமல் இருந்து தற்போது தான அதிலிருந்து மீண்டு வந்து கவர்ச்சிக்கு மாறியிருக்கிறார்.