40 வயதான நடிகை சஞ்சனா சிங்கின் ரீசெண்ட் கிளாமர் கிளிக்ஸ்..
Photoshoot
Tamil Actress
Actress
By Jai
சஞ்சனா சிங்
தமிழில் ரேனிகுண்டா, காதல் பாதை, அஞ்சான், மீகாமேன், தனி ஒருவன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், டிக் டாக், வேட்டைக்காரி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சஞ்சனா சிங்.

கிளாமர் நடிகையாக திகழ்ந்த சஞ்சனா சிங், சமீபத்தில் வெளியான ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படத்திலும் நடித்திருந்தார்.
சோசியல் மீடியாகளில் ஆக்டிவாக இருக்கும் 40 வயதான நடிகை சஞ்சனா சிங், தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.



