கலிஃபோர்னியாவில் கிளாமர் ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட மம்தா மோகன்தாஸ்..

California Tamil Actress Actress
By Jai Aug 12, 2026 07:00 AM GMT
Report

மம்தா மோகன்தாஸ்

நடிகை மம்தா மோகன்தாஸ் தன்னை ஒரு பிரபலமான நடிகர் டேட்டிங் செல்ல அழைத்ததாகவும் அவர்மீது புகாரும் அளித்துள்ளார்.

கலிஃபோர்னியாவில் கிளாமர் ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட மம்தா மோகன்தாஸ்.. | 41 Age Actress Mamta Mohandas California Photos

சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையறத்தாக்க, எனிமி, மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் நடிகை மம்தா மோகந்தாஸ். இருமுறை புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்ட மம்தா, அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

தற்போது கலிஃபோர்னியாவுக்கு சென்று எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் மம்தா மோகன்.

GalleryGalleryGalleryGallery