42 வயதிலும் குறையாத அழகு.. நடிகை விமலா ராமனின் கேரள சேலை போட்டோஷூட்...
Vinay
Photoshoot
Tamil Actress
Actress
By Edward
விமலா ராமன்
திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் விமலா ராமன். இவர் ராமன் தேடிய சீதை, இருட்டு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் குணச்சித்திர ரோல்களில் தற்போது நடித்து வருகிறார்.
42 வயதாகும் விமலா ராமன் பிரபல நடிகர் வினய் உடன் காதலில் இருக்கிறார். அவ்வப்போது இருவருக்கும் நெருக்கமாக எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.
சமீபத்தில் வெளிநாட்டுக்கு காதலருடன் அவுட்டிங் சென்றிருந்த விமலா ராமன், கேரள சேலையில் மயக்கும் புகைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.