44 வயதில் குறையாத கிளாமர்!! நடிகை ஸ்ரேயா சரணின் கிளாமர் கிளிக்ஸ்..
Shriya Saran
Photoshoot
Bollywood
Indian Actress
Actress
By Jai
ஸ்ரேயா சரண்
டாப் நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய், விக்ரம் எனப் பல முன்னணி ஹீரோக்கள் ஜோடியாக நடித்து ஸ்ரேயா சரண், தற்போது சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

இருப்பினும் இவர் சமுக வலைத்தளங்களில் சென்சேஷனல் இருக்க காரணம், அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்களால் தான்.
இன்ஸ்டாகிராமில் பல லட்ச ஃபாலோவர்ஸ் வைத்து இருக்கும் ஸ்ரேயா சரண், தற்போது இந்தியின் திரிஷ்யம் 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டு வரும் ஸ்ரேயா, கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.








