இடுப்பை காட்டி மயக்கும் 49 வயதான நடிகை கஸ்தூரி!! கிளாமர் போஸ் புகைப்படம்..

Kasthuri Tamil Actress Actress
By Edward Oct 08, 2023 06:30 AM GMT
Report

தமிழில் 90ஸ் காலக்கட்டத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. நடிப்பை தாண்டி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் சமுக ஆர்வலராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை கஸ்தூரி.

இடுப்பை காட்டி மயக்கும் 49 வயதான நடிகை கஸ்தூரி!! கிளாமர் போஸ் புகைப்படம்.. | 49 Years Old Actress Kasthuri Glam Look Saree Pics

பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சில வாரத்திலேயே வெளியேறினார் கஸ்தூரி. சமீபத்தில் பிரபல கட்சியில் இணைந்து, இணையத்தில் ஆக்டிவாக இருந்தும் பேட்டியளித்து கருத்துக்களை கூறி வருகிறார்.

கஸ்தூரி ரவிக்குமார் என்ற அமெரிக்க மருத்துவரை திருமணம் செய்து ஒரு பெண், ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார்.

மதுவுக்கு அடிமையாகிட்டாங்களா!! மதுபாரில் அரையும் குறையுமாக நிற்கும் நடிகை அமலா பால்..

மதுவுக்கு அடிமையாகிட்டாங்களா!! மதுபாரில் அரையும் குறையுமாக நிற்கும் நடிகை அமலா பால்..

இரு பிள்ளைகளும் அமெரிக்காவில் படுத்தும் வரும் நிலையில் கஸ்தூரி மாதம் ஒருமுறை பிள்ளைகளை சந்தித்தும் வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி வயதுக்கு மீறி 49 வயதில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பகிர்வார். தற்போது ரசிகர்களை மிரளவைக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.