இந்திய சினிமாவில் உயரமான நடிகை யார் தெரியுமா? தீபிகா படுகோனை விட உயரமாம்...
Indian Actress
Katrina Kaif
Deepika Padukone
Sonam Kapoor
Actress
By Edward
ஹைட்டான நடிகை
இந்திய சினிமாவில் அழகும் உயரமும் அதிகமான நடிகைகள் பலர் இருக்கிறார்கள். பாலிவுட்டில் அமிதாப் பச்சன் உயரமான நடிகர் என்று பலரும் அறியப்பட்டதை போல் பாலிவுட்டில் உயரமான நடிகை யார் என்று கேட்டால் பலர் பெயர் சொல்வார்கள்.
அதில் ஹீரோவிற்கு ஏற்ப நடிகைகளின் உயரத்தை படங்களில் மறைத்துவிடுவார்கள். அப்படி உயரம் அதிகமான நடிகை பாலிவுட்டில் 5 பேர் லிஸ்ட் தற்போது பார்க்கலாம்.
யுக்தா முகி
1999ல் உலக அழகி பட்டம் பெற்ற யுக்தா முகி தான் பாலிவுட்டின் உயரமான நடிகையாக கூறப்படுகிறது. 5 அடி 11 அங்குலம் கொண்ட யுக்தா முகி, ஹீல்ஸ் அணிந்தால் பிக் பி-யையே தாண்டிவிடுவார்.
அவரை தொடர்ந்து நடிகை தீபிகா படுகோனே, கத்ரீனா கைஃப், சோனம் கபூர், க்ரித்தி சனோன் உள்ளிட்ட நடிகைகள் 5 அடி 9 அங்குலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
