என்னோட ஆடையில்லா போட்டோ வேணுமா..இதை செஞ்சிடுங்க!! நடிகை அபிராமி பதிலடி..

Bigg Boss Instagram Tamil Actress Actress Abhirami Venkatachalam
By Jai Apr 17, 2026 09:00 AM GMT
Report

அபிராமி வெங்கடாசலம்

2018ல் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் சித்ரா வினோதன் என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் தான் மாடல் நடிகை அபிராமி வெங்கடாசலம். இப்படத்தினை தொடர்ந்து, நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார்.

என்னோட ஆடையில்லா போட்டோ வேணுமா..இதை செஞ்சிடுங்க!! நடிகை அபிராமி பதிலடி.. | Abhirami Venkatachalam Slams Instagram Subscribers

பின் பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு 56 நாட்களுக்கு பின் எவிக்டாகி வெளியேறினார். பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அபிராமி பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

அதன்பின் வெப் தொடர்களில் நடித்தும் வரும் அபிராமி, அனந்தா, DVK உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி, இன்ஸ்டாகிராமில் தன்னுடைய காதலரை அறிமுகம் செய்துள்ளார்.

என்னோட ஆடையில்லா போட்டோ வேணுமா..இதை செஞ்சிடுங்க!! நடிகை அபிராமி பதிலடி.. | Abhirami Venkatachalam Slams Instagram Subscribers

சப்ஸ்கிரிப்ஷன்

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷன் பக்கத்தில் கிளாமர் பதிவுகளை பதிவுட்டு வருகிறார். அதன்பின் பிகினி, சேலையில் அதீத கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதனால் சிலர் அந்த மாதிரியான, அதுவும் ஆடையில்லா புகைப்படங்கள் வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நடிகை அபிராமி, ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

என்னோட ஆடையில்லா போட்டோ வேணுமா..இதை செஞ்சிடுங்க!! நடிகை அபிராமி பதிலடி.. | Abhirami Venkatachalam Slams Instagram Subscribers

அன் -சப்ஸ்கிரைப்

அதில், அன்புள்ள சந்தாதாரர்களே, நான் இதை தொடங்க காரணமே என் தனித்துவமான கலைநயமிக்க படங்களை பதிவிடுவதற்கு தான். இங்கு யாராவது, நான் நிர்வாணமாக நிற்கவேண்டும் என்று எதிர்ப்பார்த்தால் தயவு செய்து நீங்கள் அன் -சப்ஸ்கிரைப் செய்யலாம்.

என்ன போஸ்ட் செய்ய வேண்டும் என்று சொல்லுவது என் நோக்கம் அல்ல, என் படைப்பாற்றலை பகிர்வதற்காகத்தான் நான் இங்கு இருக்கிறேன், இது ஒரு ஆபாச தளம் அல்ல என்று அபிராமி பதிலடி கொடுத்துள்ளார.