மாடியில் இருந்து தள்ளிவிட்டதே இரண்டாம் மனைவி தான்!! டான்சர் ரமேஷ் தற்கொலை பின்னணி..

Gossip Today
By Edward Jan 29, 2023 04:40 PM GMT
Report

சமுகவலைத்தளம் மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் சில மாதங்களுக்கு முன் டிரெண்ட்டாகியவர் தான் டான்சர் ரமேஷ். அதன்பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ரமேஷ் அஜித்தின் துணிவு படத்தில் சில காட்சியில் நடித்துள்ளார்.

இந்நிலையில் புளியாந்தோப்பில் இரண்டாம் மனைவி இன்பவள்ளியுடன் கே பி பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ரமேஷ், சில நாட்களுக்கு முன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

மாடியில் இருந்து தள்ளிவிட்டதே இரண்டாம் மனைவி தான்!! டான்சர் ரமேஷ் தற்கொலை பின்னணி.. | Acer Ramesh Death Family Accusing Second Wife

இந்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்தது. இதுகுறித்து இரண்டாம் மனைவியிடம் போலிசார் விசாரித்ததில், குடிக்க பணம் கேட்டு மிரட்டியும் நான் கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியுள்ளார். ஆனால் அக்கம்பக்கத்தினரும் அவரது உறவினர்களும், ரமேஷுக்கும் இன்பவள்ளிக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாகவும் ரமேஷின் இரண்டாம் மனைவியே இல்லை.

ஆனால் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். சில சமயம் இருவருக்கும் சண்டை வந்த போது ரமேஷை மீட்டும் முதல் மனைவி சித்ராவிடம் ஒப்படைத்ததாகவும் அதன்பின் மீண்டும் இன்பவள்ளியிடமே சென்றுவிட்டார் என்றும் கூறியுள்ளனர்.

ரமேஷ் தற்கொலை செய்யும் அளவிற்கு போகமாட்டார். இன்பவள்ளித்தான் சாகடித்திருப்பார் என்று உறவினர்கள் கூறியுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் என்ன நடந்தது என்ன தற்கொலைக்கு காரணம் என்பதும் தெரியவரும்.