விவாகரத்து பிரச்சனைக்கு நடுவே தனுஷின் மகன் 12+ இவ்ளோ மார்க் எடுத்துட்டாரு.. ரஜினிக்கு பெருமை சேர்த்த யாத்ரா..

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
By Dhiviyarajan May 07, 2024 12:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள், ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

சுமூகமாக சென்று கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கையில், கடந்த 2022 -ம் ஆண்டில் பிரிவு ஏற்பட்டது. சமீபத்தில் இருவருமே தங்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டி விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து பிரச்சனைக்கு நடுவே தனுஷின் மகன் 12+ இவ்ளோ மார்க் எடுத்துட்டாரு.. ரஜினிக்கு பெருமை சேர்த்த யாத்ரா.. | Actor Dhanush Son Yatra 12 Mark

இந்நிலையில், நடிகர் தனுஷின் மகன் யாத்ராவின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மொழிப்பாடம் - 98

ஆங்கிலம் - 92

கணிதம் - 99

இயற்பியல் - 91

வேதியல் - 92

உயிரியல் - 97

மொத்தம் - 569/600