அந்த தப்பான பழக்கம் எனக்கும் இருக்கு!! 19 வயது நடிகை அனிகா ஓபன் டாக்..

Hiphop Tamizha Anikha Surendran Tamil Actress Actress
By Edward May 19, 2024 08:30 AM GMT
Report

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். கடந்த 2007 ஆம் ஆண்டே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், விஸ்வாசம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி, தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் அஜித் மகள் என்ற ஆழமான இடத்தை பிடித்தார் அனிகா.

அந்த தப்பான பழக்கம் எனக்கும் இருக்கு!! 19 வயது நடிகை அனிகா ஓபன் டாக்.. | Ptsir Actress Anikha Open Bad Words Speak

14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, தற்போது 19 வயதில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்ததோடு, படுக்கையறை மற்றும் முத்தக்காட்சியில் நடித்து மிரட்டி இருப்பார். தற்போது நடிகர் தனுஷ் இயக்கும் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார் அனிகா.

நயன்தாரா லுக்கில் கிளாமர் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது, கார்த்திக் இயக்கத்தில், ஹிப் ஆப் ஆதி நடித்து இசையமைத்த PT Sir படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடந்துள்ள நிலையில், அனிகா பிரமோஷனுக்காக பேட்டியளித்துள்ளார்.

48 வயதில் மறுமணம் செய்துகொண்ட பாடகி சுசித்ரா... கணவர் யார்

48 வயதில் மறுமணம் செய்துகொண்ட பாடகி சுசித்ரா... கணவர் யார்

அந்த பேட்டியில், காமெடிக்காக கெட்டவார்த்தை யூஸ் பண்ணுவது Green Flag கொடுப்பேன். மலையாளத்தில் கெட்ட வார்த்தை நானும் பேசுவேன். கேமரா முன்னாடி எதுவும் பேசமாட்டேன், கேமரா கட் பண்ண அடுத்த நொடியில் நான் பேசுவேன் என்றும் மோசமாக பேசுவேன் என்று அனிகா சுரேந்திரன் பகிர்ந்துள்ளார்.