3வது மனைவி என்னை கொலை செய்ய பார்க்கிறார்... நடிகர் கொடுத்த வழக்கு

Tamil Cinema
By Yathrika Jan 30, 2023 08:07 AM GMT
Report

நடிகர் ரமேஷ்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேண் பாபுவை அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரது அண்ணன் தான் நரேஷ். 

3வது மனைவி

3வது மனைவி என்னை கொலை செய்ய பார்க்கிறார்... நடிகர் கொடுத்த வழக்கு | Actor Naresh Complaint About His Third Wife

இவர் இதுவரை 3 திருமணங்கள் செய்துவிட்டார், 4வதாக நடிகை பவித்ரா லோகேஷை திருமணம் செய்ய இருப்பதாக நியூஇயர் அன்று ரொமான்டிக் வீடியோவுடன் தகவல் வெளியிட்டார்.

இந்த நிலையில் நரேஷ் தனது 3வது மனைவி தன்னை கொலை செய்யும் அளவிற்கு வந்துள்ளதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

3வது மனைவி என்னை கொலை செய்ய பார்க்கிறார்... நடிகர் கொடுத்த வழக்கு | Actor Naresh Complaint About His Third Wife