வா வாத்தியார் பட நடிகை ஷில்பா மஞ்சுநாத்தின் கிளாமர் போட்டோஷூட்..

Photoshoot Tamil Actress Actress Shilpa Manjunath
By Edward Dec 14, 2025 05:30 AM GMT
Report

ஷில்பா மஞ்சுநாத்

கன்னடம் மற்றும் மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்து எமன், காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பேரழகி ஐஎஸ்ஓ, வெப், சிங்கப்பெண்ணே போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

வா வாத்தியார் பட நடிகை ஷில்பா மஞ்சுநாத்தின் கிளாமர் போட்டோஷூட்.. | Actres Shilpa Manjunath Recent Photoshoot Post

பல மொழிகளில் நடித்துள்ள ஷில்பா, முதல் பக்கம் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது வா வாத்தியார் படத்திலும் நடிக்க கமிட்டாகி நடித்து வருகிறார்.

இதனையடுத்து இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷில்பா, தற்போது சிகப்புநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் லுக் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

போட்டோஷூட்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery