நடிகை அபர்ணதி வெளியிட்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள்
Photoshoot
Abarnathi
By Karthick Raja
இறுகப்பற்று, தேன், ஜெயில், காளிதாஸ் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் அபர்ணதி.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர். அதில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும்.
இந்நிலையில் தற்போது சிவப்பு நிற ஆடை கிளாமர் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்:




