பெத்த மகளையே காசுக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வைத்த அம்மா.. நடிகையை நாசம் செய்த இயக்குனர்..
சினிமாவில் வரும் நடிகை முதல் முன்னணி நடிகைகள் வரை அவர்களின் கேரியரில் கவனம் செலுத்தி கூடவே இருப்பவர்கள் அவர்களின் அம்மாக்கள் தான். அப்படி தன் மக்களின் எதிர்காலம் சரியாக இருக்க நடிகைகளோடு இருந்து அனைத்தையும் பார்த்துக்கொள்வார்கள்.
அப்படி ஒரு நடிகையின் அம்மா காசுக்காக பலருடன் பெத்த மகளையே பலருடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வைத்துள்ளார். ஏழ்மையான குடும்பம். சதா குடிப்போதையில் இருக்கும் அப்பா. மகளை கரைசேர்க்க போராடும் அம்மா.
இப்படியிருக்கும் நடிகையை வைத்து அம்மா காசு பார்க்க ஆசைப்பட்டுள்ளார். அதனால் வாய்ப்பு கொடுப்பார்கள், ஆனால் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று அம்மா நடிகையிடம் சொல்லி பலருடன் செய்ய வைத்துள்ளார். போகப்போக அம்மா பலான தொழிலில் ஈடுபட வைத்திருக்கிறார். அதன்பின் இயக்கம் நடிப்பு என்று இருக்கும் பெரிய மனிதர் உன்னை பெரியாளாக மாற்றுகிறேன் என்று கூறி பலமுறை ஒன்றாக இருந்திருக்கிறார். அதனால் சிறு ரோலில் அவர் அந்த நடிகையை நடிக்க வைக்க, அதன்பின் வாய்ப்பு கிடைத்து ஓரு வழிக்கு வந்துள்ளார்.
ஆனால் அந்த பெரிய மனிதரை மட்டும் விடாமல் இருந்துள்ளார். அதற்கு காரணம், அவர் பெண்களிடம் சைக்கோ தனமாக சித்ரவதை செய்வாராம். அதை இந்த நடிகையிடமும் செய்து சின்னபின்னமாக்கி இருக்கிறார். இதனால் அந்த நடிகை அம்மாவும் வேண்டாம் சினிமாவும் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டாராம்.