நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் ரீசெண்ட் கிளாமர் கிளிக்ஸ்..

Tamil Actress Actress Aishwarya Dutta
By Edward Dec 13, 2025 03:59 AM GMT
Report

ஐஸ்வர்யா தத்தா

மேடை நடன கலைஞராக ஆரம்பித்து பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு மாடலாகினார்.

பின் பாயும்புலி, ஆறாது சினம், சத்திரியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். அதன்பின் பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு முரட்டு போட்டியாளராக விளையாடி ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார்.

நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் ரீசெண்ட் கிளாமர் கிளிக்ஸ்.. | Actress Aishwarya Dutta Recent Photoshoot Post

அதன்பின் காஃபி வித் காதல், ஜாஸ்பர், இரும்பன், கன்னித்தீவு, ஃபர்ஹானா போன்ற படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா தத்தா, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா, தற்போது, நீலநிற ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.