இனிமே இப்படித்தான்!! இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..
Aishwarya Rajesh
Tamil Actress
Actress
By Edward
நீதானா அவன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
10க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த அண்டு மட்டும் அவர் நடிப்பில் 5 படங்கள் இதுவரை வெளியாகியிருக்கிறது.
சமீபத்தில் தோழிகளுடன் வெளிநாட்டுக்கு சென்று ஊர் சுற்றி வருகிறார். தற்போது கிளாமர் ரூட்டுக்கு தாவிய ஐஸ்வர்யா ராஜேஷ் பல விதமான போட்டோஷூட்களை எடுத்து மிரட்டி வருகிறார். தற்போது கிளாமராக போஸ் கொடுத்து வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.