வர வர ஆடையை குறைத்துக்கொண்டே போகும் அமலாபால்- இப்படியா போஸ் கொடுப்பது

Amala Paul
By Yathrika Sep 25, 2022 07:25 AM GMT
Report

நடிகை அமலாபால்

மைனா என்ற திரைப்படம் மூலம் மக்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகி அமலாபால். ஆனால் இப்போதெல்லாம் அவரைக் கண்டு ஏன் நீங்கள் இப்படி செய்கிறீர்கள் என கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள்.

காரணம் அந்த அளவிற்கு போட்டோ ஷுட் என்ற பெயரில் முகம் சுழிக்கும் அளவிற்கு புகைப்படங்கள் எடுக்கிறார்.

அண்மையில் மாலத்தீவுக்கு சென்றுள்ள அவர் ஆடையை குறைத்து மிகவும் மோசமாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் எடுக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் உடலில் கீழே ஆடையை மிகவும் குறைத்திருந்தார்.

இப்போதும் கொஞ்சம் உடையை கம்பி செய்து மோசமான போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள், த்ரிஷா எவ்வளவு லட்சணமாக இருக்கிறார் பாருங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள்.