21 வயதை கடந்த நடிகை அனிகா சுரேந்திரன்!! யாருடன் பர்த்டே கொண்டாடியிருக்காரு பாருங்க...

Birthday Anikha Surendran Tamil Actress Nilavuku en mel ennadi kobam
By Edward Nov 28, 2025 01:30 PM GMT
Report

அனிகா சுரேந்திரன்

கேரளாவில் பிறந்து கதா துடருன்னு என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா பயணத்தை தொடங்கிய குழந்தை தான் அனிகா சுரேந்திரன். 12 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வரும் அனிகாவிற்கு தற்போது 20 வயதாகிறது.

21 வயதை கடந்த நடிகை அனிகா சுரேந்திரன்!! யாருடன் பர்த்டே கொண்டாடியிருக்காரு பாருங்க... | Actress Anikha Surendran Celeb 21 Birthday Family

என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து வந்தார். அதன்பின் 17 வயதானபோது கதாநாயகியாக புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் படத்தில் நடித்து பிரபலமானார்.

சிறுவயதில் இருந்தே போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் அனிகா, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் தனுஷ் இயக்கத்தில் கதாநாயகியாக நடித்தார்.

21 பர்த்டே

நவம்பர் 27 ஆம் தேதியோடு 21 வயதை கடந்த நடிகை அனிகா சுரேந்திரன், தன்னுடைய குடும்பத்துடன் பர்த்டே கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

GalleryGalleryGallery