குஷி ஜோதிகாவை மிஞ்சிய கிளாமர்!! நடிகை அனுசுயாவின் டிரான்ஸ்பெரண்ட் கிளாமர் போட்டோஷூட்..
Indian Actress
Actress
By Edward
தெலுங்கு திரையுலகில் சிறு கதாபாத்திரம் கிடைத்தாலே போது என்று நடிக்க வரும் பெண்கள் அதை பயன்படுத்தி எதாவது வாய்ப்பை பெற்று விடுவார்கள்.
அப்படி சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்து தற்போது தெலுங்கு திரைத்துரையில் முன்னணி தொகுப்பாளினியாகவும் திகழ்ந்து வருகிறார் அனசுயா பரத்வாஜ்.
சமீபத்தில் புஷ்பா படத்தில் வில்லனின் மனைவியாக நடித்த அனசுயா பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை கவர கவர்ச்சி ஆடையணிந்து புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் குஷி ஜோதிகாவின் இடுப்பையே மிஞ்சும் வகையில் டிரான்ஸ்பெரண்ட் கருப்பு சேலையில் மயக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.