நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!! 41 வயசுல இளம நடிகைக்கே டஃப் கொடுக்கும் மீரா ஜாஸ்மின்
Meera Jasmine
Tamil Actress
Actress
By Edward
மாதவன் நடிப்பில் 2002 -ம் ஆண்டு வெளியான ரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின்.
இவர் 2014 -ம் ஆண்டு அணில் ஜான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து துபாயிலேயே செட்டில்லான மீரா ஜாஸ்மின், திருமண வாழ்க்கை பிடிக்காமல் விவாகரத்து செய்து கொண்டார்.
இதன்பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்ததோடு கிளாமர் ரூட்டுக்கு தாவி 41 வயதில் வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வந்தார்.
பின் இடையில் ஓய்வெடுக்கப்போவதாக கூறியிருந்தார். தற்போது, இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு கவர்ச்சி போட்டோஷூட்டினை பகிர்ந்துள்ளார்.