இந்த புகைப்படத்தில் உள்ள நடிகை யார் என்று தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

Asin
By Kathick Nov 02, 2025 04:30 AM GMT
Report

திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில், தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இவர் யார் என கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தில் உள்ள நடிகை யார் என்று தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Actress Asin Childhood Photo Gone Viral

இந்நிலையில், அவர் வேறு யாருமில்லை, நடிகை அசின் தான். ஆம், போக்கிரி, வேல், சிவகாசி, தசாவதாரம், வரலாறு என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த நடிகை அசினின் சிறு வயது புகைப்படம்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவர் தனது திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிவிட்டார். கடந்த 2016ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு அழகிய மகள் இருக்கிறார். 

இந்த புகைப்படத்தில் உள்ள நடிகை யார் என்று தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Actress Asin Childhood Photo Gone Viral