நடிகை அசின் மகளா இது!! ஆச்சு அசல் அம்மா உரித்து வைத்திருக்கும் புகைப்படம்!
Asin
Indian Actress
By Edward
தமிழ் சினிமாவில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் மலையாள நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அசின்.
இப்படத்தினை தொடர்ந்து உள்ளம் கேட்குமே, கஜினி, மஜா, வரலாறு, போக்கிரி, சிவகாசி, வேல், தசவதாரம், காவலன் போன்ற தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்து வந்தார்.
கடந்த 2016ல் தொழிலதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார்.
திருமணமாகி அரின் ரேய் என்ற மகள் பெற்றெடுத்தார். தற்போது 5 வயதாகும் அசின் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.