படு மோசமான நீச்சல் உடையில் ஆதித்ய வர்மா பட நடிகை வெளியிட்ட போட்டோஸ்

Tamil Cinema Tamil Actress
By Yathrika Apr 13, 2026 08:30 AM GMT
Report

ஆதித்ய வர்மா

மாடல் அழகியாக மக்களுக்கு அறிமுகமாகி பின் படங்களில் நடிக்க தொடங்கியவர்கள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகை ஆதித்ய வர்மா பட நடிகை பனிதா சந்து.

முதல் படத்திலேயே நாயகன் துருவுடன் நெருக்கமான காட்சிகள் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு தமிழில் நிறைய படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் பனிதா சந்து படு கிளாமரான நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட அதற்கு ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது. 


GalleryGalleryGallery