நடிகை சைத்ரா ஜே ஆச்சாரின் ரீசெண்ட் கிளாமர் கிளிக்ஸ்..

Photoshoot Tamil Actress Actress My Lord
By Edward Apr 17, 2026 08:00 AM GMT
Report

சைத்ரா ஜே ஆச்சார்

மஹிரா, ஆ த்ருஷ்யா, கில்கி, தோபி, பிளிங்க் போன்ற கன்னட மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சைத்ரா ஜே ஆச்சார். கடந்த ஆண்டு வெளியான 3BHK என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பலரது கவனத்தையும் ஈர்த்தார் சைத்ரா.

நடிகை சைத்ரா ஜே ஆச்சாரின் ரீசெண்ட் கிளாமர் கிளிக்ஸ்.. | Actress Chaithra J Achar Recent Photoshoot

இதனையடுத்து கடந்த மாதம் வெளியான மை லார்ட் படத்தில் சுசிலா என்ற ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார். நடிப்பை தாண்டி பாடகியாகவும் விளங்கி வரும் சைத்ரா, பல பாடல்களை பாடியிருக்கிறார்.

சமீபத்தில் மீசைய முறுக்கு 2 படத்தின் 2வது சிங்கிளான பப்பாளி பழமே என்ற பாடலில் குத்தாட்டம் போட்டு ஆடி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் சைத்ரா.

கிளாமர் கிளிக்ஸ்

பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சைத்ரா, தற்போது கருப்புநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் சைத்ரா.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery