பாண்டிச்சேரிக்கு பறந்த நடிகை தர்ஷா குப்தா!! க்யூட் வீடியோ போஸ்ட்..
தர்ஷா குப்தா
சின்னத்திரையின் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இவர் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி போன்ற சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த நிலையில், பெரிய அளவில் எதுவும் வரவில்லை.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா, அதில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவர் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. மேலும் இன்ஸ்டாகிராமில் Subscription என்கிற பெயரில் மாதம் ரூ. 440-க்கு ஸ்பெஷல் பதிவுகளை அவர் கொடுத்து வருகிறாராம்.
இந்த Subscription-ல் இதுவரை 838 பேர் சேர்ந்திருக்கிறார்கள். அதன்மூலம் சம்பாதித்து வரும் தர்ஷா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது பாண்டிச்சேரிக்கு சென்று அங்கு தங்கிய ரெசார்ட் ரூமில் எடுத்த க்யூட் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.