வாழை பட நாயகி திவ்யா துரைசாமியை நினைவிருக்கா?.. இப்படி ஆளே மாறிட்டாரே!
Viral Photos
Actress
Dhivya Duraisamy
By Bhavya
திவ்யா துரைசாமி
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்யா துரைசாமி.
அதன் பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று அதிகம் பிரபலமானார்.
இவர் நாயகியாக நடித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த வாழை படம் நல்ல வசூல் செய்தது.
இதில், வேம்பு என்ற கேரக்டரில் தன்னுடைய முழு உழைப்பையும் போட்டு நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.
தற்போது, இவர் சேலையில் இருக்கும் அழகிய ஸ்டில்ஸ். இதோ,



