நீலநிற ஆடையில் கிளாமர் போட்டோஷூட்!! வியக்க வைக்கும் நடிகை திவ்யபாரதி..

Divya Bharthi Tamil Actress Actress
By Edward Apr 15, 2026 09:45 AM GMT
Report

திவ்ய பாரதி

சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி ஒரு சில படத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை திவ்ய பாரதி.

நீலநிற ஆடையில் கிளாமர் போட்டோஷூட்!! வியக்க வைக்கும் நடிகை திவ்யபாரதி.. | Actress Divya Bharathi Recent Blue Dress Photos

மாடலிங் செய்துகொண்டு இருந்த இவர், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

சமீபத்தில் இவர் கிங்ஸ்டன் என்ற படத்தில் ஜிவி பிரகாஷுடன் நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருக்கும் திவ்ய பாரதி, கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

போட்டோஷூட்

GalleryGalleryGalleryGalleryGalleryGallery