ஒர் இரவுக்கு ரூ. 35 லட்சம் ஆஃபர்..நானே கோடீஸ்வரின்னு நக்கல் அடித்த அழகி!! ஆப்பு வைத்த பழமையான நடிகர்..

Gossip Today Actors Instagram Actress
By Edward Apr 15, 2026 12:45 PM GMT
Report

டாப் நடிகைகளே இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் மூலமாக கோடிக்கணக்கில் சம்பாந்திக்கும் அழகிகளை பார்த்து பொறாமைப்பட்டு கடுங்கோபத்தில் இருந்து வருகிறார்கள். நடிகைகளை விட கோடிக்கணக்கில் பணம் கொட்டுவதால், நடிகைகளை விட்டுவிட்டு இதுபோன்ற அழகிகளை ரூமுக்கு அழைக்கும் முடிவுக்கு அரசியல் பிரபலங்கள் இறங்கியுள்ளனர்.

ஒர் இரவுக்கு ரூ. 35 லட்சம் ஆஃபர்..நானே கோடீஸ்வரின்னு நக்கல் அடித்த அழகி!! ஆப்பு வைத்த பழமையான நடிகர்.. | Influecer Says No To One Night Stand With Actor

Influecer அழகி

பழமையான நடிகராக இருந்து தற்போது அரசியலில் ஆர்வமாக செயல்பட்டு வரும் அந்த நடிகை ஆசைக்கோளாறு மற்றும் அந்த அழகியின் கில்மா வீடியோக்களை பார்த்து மயங்கியுள்ளார்.

எப்படியாவது அழகியுடன் ஒரு இரவை கழிக்க வேண்டும் என்பதற்காக அழைப்பை விடுத்துள்ளதாக கிசுகிசுக்கள் எழுந்தன. அழகிக்கு ஒரு இரவுக்கு 35 லட்சம் வரை கொடுப்பதாக அரசியல் நடிகர் ஆஃபர் அறிவிக்க, யாருக்கு வேணும் உன் காசு, நானே கோடிஸ்வரி தான் என்று நக்கலாக சொல்லிவிட்டு போனை கட்ச் செய்துள்ளார்.

ஒர் இரவுக்கு ரூ. 35 லட்சம் ஆஃபர்..நானே கோடீஸ்வரின்னு நக்கல் அடித்த அழகி!! ஆப்பு வைத்த பழமையான நடிகர்.. | Influecer Says No To One Night Stand With Actor

மாத மாதம் அழகிக்கு ரசிகர்கள் மூலம் சப்ஸ்க்ரிப்ஷனில் கோடிக்கணக்கில் வரும் நிலையில், எதற்கு பழமையான அரசியல்வாதி அழைப்புக்கு செல்ல வேண்டும் என நோ சொல்லியுள்ளார்.

ஆனால் அரசியல் நடிகர் சும்மா விடாமல், அந்த ஆழகி எந்த கர்வத்தில் தன்னை வேண்டாம் என்று உதாசினப்படுத்தினாரோ, அந்த முதலுக்கே வேட்டு வைக்கும் வேலையை நைஸாக செய்து ஆப்பு வைத்திருக்கிறார். இதனால் அந்த அழகி என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பியிருக்கிறார்.