டிரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து மயக்கும் நடிகை திவ்ய பாரதி..புகைப்படங்கள் இதோ..

Divya Bharthi Tamil Actress Actress Maharaja
By Edward Nov 28, 2025 11:30 AM GMT
Report

திவ்ய பாரதி

தமிழில் 2017ல் வெளியான முப்பரிமானம் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை திவ்ய பாரதி.

மாடல் துறையில் இருந்து விளம்பரங்களில் நடித்து வந்த திவ்ய பாரதி, ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்து பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார்.

டிரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து மயக்கும் நடிகை திவ்ய பாரதி..புகைப்படங்கள் இதோ.. | Actress Divya Bharathi Recent Photoshoot Post

இப்படத்தினை தொடர்ந்து மகாராஜா படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். கோட், மதில் மேல் காதல் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் திவ்ய பாரதி.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்ய பாரதி, கிளாமர் போட்டோஷூட்களை எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.

தற்போது, டிரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் திவ்ய பாரதி.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery