உங்க சினிமாவும் வேண்டாம் அட்ஜெஸ்ட்மெண்ட்டும் வேண்டா? கடுப்பாகி ஊருக்கே ஓடிய பிரபல நடிகை..

Gossip Today
By Edward Jul 13, 2022 05:21 AM GMT
Report

தமிழ் நாட்டு தம்பதியினருக்கு பிறகு பிறந்து வளர்ந்தது முதல் வெளிநாட்டில் இருந்தவர் தான் அந்த நடிகை. வெளிநாட்டில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு மேற்படிப்பிற்காக பெங்களூர் வந்தப்பின் நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்தார்.

அப்படி கன்னட படத்தில் அறிமுகமாகினார். தமிழ் நாட்டில் கன்னட நடிகளுக்கு மாஸ் வரவேற்பு இருப்பதால் தமிழில் ஊர் பெயர் கொண்ட ஒரு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அம்மணி தமிழில் கொடிக்கட்டி பறந்தார். போகபோக வாய்ப்புகள் குறையவே அக்கடதேசம் நோக்கி நடையை கட்டினார்.

இதற்கு முதல் காரணமே அட்ஜெஸ்ட்மெண்ட் என்று கூறப்பட்டது. சினிமாவில் வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் அம்மணியையும் விடவில்லையாம். அதனால் அக்கட தேசத்திற்கு செல்ல 2020ல் இருந்து அங்கேயே செட்டிலாகிவிட்டாராம். தற்போது ஒருசில படங்களில் நடித்து வருகிறாம்.