திருமணமாகி குழந்தை பெத்தும் இப்படியா!! ரம்பாவுக்கே டஃப் கொடுக்கும் கவர்ச்சியில் மின்னும் பரீனா...
Bharathi Kannamma
Farina Azad
Actress
By Edward
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற சீரியல் பாரதி கண்ணம்மா. சமீபத்தில் தான் சீரியலின் இரண்டாம் பாகம் முடிந்தது.
பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திர்த்தில் முரட்டு வில்லியாக நடித்திருந்தார் நடிகை பரீனா அசாத். திருமணமாகி குழந்தை பெற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார் பரீனா.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் பரீனா , போட்டோஷூட் புகைப்படங்கல் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து வருவார். ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாகியிருக்கிறார்.
சேலையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார். தற்போது குட்டையாடை அணிந்து ரசிகர்களை மிரள வைக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.