200 கோடியை ஆட்டையை போட்ட மோசடி மன்னன்!! கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்த பிரபல நடிகை..

Bollywood Indian Actress Nora Fatehi
By Edward Feb 08, 2023 02:30 PM GMT
Report

பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் உட்பட பலரை ஏமாற்றியும் தொழிலதிபரின் மனைவிடன் இருந்து சுமார் 200 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளார்.

200 கோடியை ஆட்டையை போட்ட மோசடி மன்னன்!! கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்த பிரபல நடிகை.. | Actress Jacqueline Was Pregnant With Conman Sukesh

கடந்த 2019ம் ஆண்டு அமலாக்கத்துறையை சேர்ந்தவர்கள் சுகேஷை கைது செய்து விசாரித்ததில், மோசடி செய்த பணத்தை வைத்து நடிகைகளுக்கு பல கோடியில் பரிசாக கொடுத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

பல கோடிக்கு ஆசைப்பட்ட ஜாக்குலின் பெர்னண்டஸ், நோரா பதேகி, நிக்கி தம்போலி உள்ளிட்ட பல நடிகைகளுக்கு சுகேஷ் பணத்தை பரிசு பொருளாகவும் பணமாகவும் வாரி இறைத்திருக்கிறார்.

அப்போது நடிகை ஜாக்குலின், சுகேஷுடன் நெருக்கமாக படுக்கையறையில் இருந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகிது. ஜாக்குலினை விசாரித்ததில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு சுகேஷ் பரிசு பொருளாக வாங்கி கொடுத்த உண்மை தெரியவந்தது.

200 கோடியை ஆட்டையை போட்ட மோசடி மன்னன்!! கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்த பிரபல நடிகை.. | Actress Jacqueline Was Pregnant With Conman Sukesh

இதுகுறித்து விசாரணை சென்று கொண்டிருக்கும் நிலையில், ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுகேஷ்-ஆல் கர்ப்பாகி கருக்கலைப்பு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

திரைப்பட விமர்சகர் உமர் சந்த் என்பவர் பதிவிட்ட பதிவில் இந்த உண்மையை கூறியுள்ளார். மேலும் நடிகை சாகத் கன்னா என்ற நடிகை, அவரை சிறையில் சந்திக்க சென்ற போது என்னிடம் பிரபோஸ் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Gallery