ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் ரீசெண்ட் போட்டோஷூட்...

Photoshoot Janhvi Kapoor Bollywood Indian Actress Actress
By Edward Apr 16, 2026 11:45 AM GMT
Report

ஜான்வி கபூர்

தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர். இவர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் ரீசெண்ட் போட்டோஷூட்... | Actress Janhvi Kapoor Recent Photoshoot Post

ஜான்வி கபூர் நடிப்பில் அடுத்ததாக பெத்தி திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் முதல் முறையாக தென்னிந்திய முன்னணி ஹீரோவான ராம் சரணுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery