அட்ஜஸ்ட் பண்ணா சான்ஸ்: கார்த்தி பட நடிகையை நேரடியாக படுக்கைக்கு அழைத்தது யார்

Jeevitha casting Couch
By Parthiban.A Apr 12, 2022 05:20 PM GMT
Report

சினிமா துறையில் நடிகைகளுக்கு வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு போகவேண்டும் என்கிற பழக்கம் அதிகம் இருக்கிறது. அதை பல நடிகைகள் இதற்கு முன்பு இப்படி புகார் கூறி இருக்கிறார்கள்.

தற்போது கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து இருந்த நடிகை ஜீவிதா காஸ்டிங் கவுச் புகார் கூறி இருக்கிறார். அவர் சின்னத்திரை மற்றும் சினிமாவில் நடித்து வரும் அவர் இந்த இரண்டிலுமே படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி இருக்கிறார்.

சின்னத்திரை ரோலுக்கு கூட வாய்ப்பு கொடுத்தால் எனக்கு என்ன கிடைக்கும் என ஓப்பனாக கேட்பார்கள் என அவர் கூறி இருக்கிறார். அதற்கு முடியாது என வெளிப்படையாக பதில் சொன்னதால் நான் பல வாய்ப்புகளை இழந்திருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

அந்த மாதிரி இடங்களில் வாய்ப்பு கிடைத்தாலும் சம்பளத்தை குறைத்துவிடுவார்கள். 30 ஆயிரம் தர வேண்டிய இடத்தில் 15 ஆயிரம் தான் தருவார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக நான் அதையும் நடித்து கொடுக்கிறேன்.

தற்போது நான் குடும்ப சூழல் காரணமாக எந்த வாய்ப்பு கிடைத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். அம்மா ரோல் என்றாலும் தற்போது நடிக்கிறேன் எனவும் கூறி இருக்கிறார்.

இந்த பேட்டியில் தன்னை படுக்கைக்கு அழைத்து யார் என்கிற விவரத்தை மட்டும் வெளியிடவில்லை.   


Gallery