பாலிவுட் போனதும் இப்படியா!! கிளாமரில் தாராளத்தை தொட்ட நடிகை ஜோதிகா..

Jyothika Bollywood Tamil Actress
By Jai Jun 07, 2026 08:18 AM GMT
Report

ஜோதிகா தமிழ் சினிமாவில் வாலி படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் நடிப்பில் குஷி, முகவரி, காக்க காக்க, தூள் ஆகிய படங்கள் மூலம் உச்சம் சென்றார்.

பாலிவுட் போனதும் இப்படியா!! கிளாமரில் தாராளத்தை தொட்ட நடிகை ஜோதிகா.. | Actress Jyothika Recent Prime Photoshoot Post

இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து நீண்ட வருடம் நடிக்காமல் இருந்தார், தற்போது சில வருடமாக ஒரு சில தமிழ் படங்களில் நடித்துவிட்டு, ஹிந்தி பக்கம் சென்றுவிட்டார்.

பாலிவுட் போனது கிளாமர் லுக்கிற்கு அப்படியே மாறி போட்டோஷூட் எடுக்க ஆரம்பித்தார். தற்போது அமேசான் பிரைமின் சிஸ்டம் படத்தின் ஆட்டம் பட போட்டோஷூட்டை நடிகை சோனாக்ஷி சின்ஹாவுடன் எடுத்துள்ளார்.

இதுவரை இல்லாத கிளாமர் லுக்கில் ரசிகர்களை அப்படியே வியக்க வைத்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery