மகனை வைத்துக்கொண்டே உதட்டு முத்தம்!! கணவருடன் லிப்லாக் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்..
Kajal Aggarwal
Indian Actress
Indian 2
By Edward
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் நடிப்பாரா என்று கேள்வியாக கேட்கப்பட்ட நிலையில் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் விலகிவிட்டதாகவும் கூறப்பட்டது.
அதற்கு காரணம் கர்ப்பாகியது தான். சமீபத்தில் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க அதன்பின் இந்தியன் 2வின் ஷூட்டிங்கிற்காக ஒர்க்கவுட் செய்து வந்தார்.
இதன்பின் மீண்டும் தன் ஆட்டத்தை ஆரம்பிக்க போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
தற்போது கிறிஸ்மஸ் பண்டிகையில் கையில் மகனை வைத்திருக்கும் போதே கணவருக்கு உதட்டு முத்தம் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.