கிளாமர் லுக்கில் மிரட்டும் நடிகை காஸ்மிரா!! புகைப்படங்கள்..

Photoshoot Indian Actress Tamil Actress
By Jai Apr 22, 2026 05:30 PM GMT
Report

காஷ்மீரா பர்தேஷி

தெலுங்கில் 2018ல் வெளியான Nartanasala என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி மராத்தி, இந்தி தமிழ், கன்னடம் மொழிகளில் அடுத்தடுத்து நடித்து பிரபலமானவர் தான் நடிகை காஸ்மிரா.

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் தமிழில் அறிமுகமாகிய காஸ்மிரா, அன்பறிவு, வரலாறு முக்கியம், வசந்த முல்லை, பரம்பொருள், பிடி சார் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கிளாமர் லுக்கில் மிரட்டும் நடிகை காஸ்மிரா!! புகைப்படங்கள்.. | Actress Kashmira Pardeshi Recent Black Dress Photo

2 ஆண்டுகளாக வாய்ப்பில்லாத காஸ்மிரா, பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் கமிட்டாகியுள்ள நெட்பிளிக்ஸ் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

கிளாமர் ஆடையணிந்து கலந்து கொண்ட அந்நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.