50 வயதில் பால்கனியில் குத்தாட்டம் போட்ட நடிகை கஸ்தூரி.. மிரண்டு போகும் ரசிகர்கள்..
Kasthuri
Tamil Actress
Actress
By Edward
கஸ்தூரி
90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு 63 நாட்களுக்கு பின் வெளியேற்றப்பட்டார்.
அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த கஸ்தூரி, அரசியல் விமர்சனங்களில் கலந்து கொண்டும் சில பிரச்சனைகளில் சிக்கியும் வந்தார்.
ஆட்டம் போட்ட வீடியோ
சமீபத்தில் கைது செய்யப்பட்டு வெளியே வந்த கஸ்தூரி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான பேபி ஜான் படத்தின் பாடலுக்கு தன்னுடைய வீட்டு பால்கனியில் ஆட்டம் போட்ட வீடியோவை தற்போது பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.