33 வயதாகும் நடிகை கீர்த்தி பாண்டியனின் நெதர்லாந்து கிளிக்ஸ்...

Netherlands Tamil Actress Actress Keerthi Pandian
By Edward Nov 25, 2025 11:30 AM GMT
Report

கீர்த்தி பாண்டியன்

பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர் கீர்த்தி பாண்டியன். பட்டப் படிப்பை முடித்த கீர்த்தி பாண்டியன் பாலே மற்றும் சால்சா உள்ளிட்ட நடனங்களை கற்றுக் கொண்டுள்ளார்.

33 வயதாகும் நடிகை கீர்த்தி பாண்டியனின் நெதர்லாந்து கிளிக்ஸ்... | Actress Keerthi Pandiyan Recent Photoshoot Post

அதன்பின், தும்பா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர், கடைசியாக ப்ளு ஸ்டார், கொஞ்சம் பேசினால் என்ன, அஃகேனம் போன்ற திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்டார்.

தற்போது, நெதர்லாந்துக்கு சென்று அங்கு எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கிளிக்ஸ்