நடிகை கீர்த்தி சுரேஷின் கோல்ட்டன் டிரெஸ் போட்டோஷூட்.. இதோ..
Keerthy Suresh
Tamil Actress
Actress
Raghuthatha
By Jai
இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
மகாநடி படத்திற்கான தேசிய விருதை பெற்று தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக மாறி வந்தார்.

தற்போது தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் முக்கிய ரோலில் நடித்து வரும் கீர்த்தி நடிப்பில் ரகு தாத்தா படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் கோல்ட்டன் ஆடையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்..