நடிகை கிரித்தி ஷெட்டியின் நவம்பர் மாத கிளிக்ஸ்.
Photoshoot
Krithi Shetty
Tamil Actress
Actress
By Jai
கிரித்தி ஷெட்டி
இந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது டாப் நடிகையாக உச்சம் தொட்ட நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அப்படி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் நடித்த சூப்பர் 30 என்ற படத்தில் சிறுமி ரோலில் நடித்தவர் தான் கிரித்தி ஷெட்டி.
இப்படத்தை தொடர்ந்து தன்னுடைய 17வது வயதில் விஜய் சேதுபதி நடித்த உப்பனா என்ற படத்தில் அவருக்கு மகளாக நடித்தும் ஹீரோயினாக அறிமுகமாகினார் கிரித்தி.

இப்படத்தை தொடர்ந்து ஷ்யாம் ஷிங்க ராய், பங்காராராஜு, தி வாரியர், கஷ்டடி, மனமே உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார்.
தற்போது வா வாத்தியார் படத்திலும் நடித்தும், லவ் இன்சூரன்ஸ் கொம்பனி, ஜீனி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கிரித்தி, நவம்பர் மாதம் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.