52 வயதான நடிகை குஷ்பூவா இது!! புகைப்படத்தை பார்த்து விடும் ரசிகர்கள்
Kushboo
By Edward
தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பூ.
ரஜினி, கமல், சிரஞ்சீவி, பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்த குஷ்பூ இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின், சினிமாவில் நடிப்பது குறைய ஆரம்பித்து இரு மகள்களை பெற்று வளர்த்தார். தற்போது குணச்சித்திர ரோலில் நடித்தும் அரசியலில் ஈடுபட்டும் வரும் குஷ்பூ, உடல் எடையை முற்றிலுமாக குறைத்திருக்கிறார்.
உடல் எடையை குறைத்ததோடு இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் வெட்கப்பட்டு செல்ஃபி எடுத்த க்யூட் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கொள்ளுவிட வைத்துள்ளார்.



