விண்வெளி வீரரை இரண்டாவது திருமணம் செய்த சீரியல் நடிகை
Tamil Cinema
By Yathrika
லீனா மோகன்
தமிழ் சினிமாவிற்கு இந்த நடிகை அவவ்ளவாக பரீட்சயம் இல்லை. தனுஷின் அனேகன் மற்றும் சில படங்களே நடித்த இவர் மலையாள சினிமாவில் தான் நிறைய படங்களும், சீரியல்களும் நடித்துள்ளார்.
இவர் ஏற்கெனவே அபிலாஷ் குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார், ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்கள்.
த்ற்போது லீனா விண்வெளி வீரர் பிரசாந்த் என்பவரை மறுமணம் செய்துள்ளார். திருமண புகைப்படம் வரவில்லை ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.