ரம்பா தொடைக்கே டஃப் கொடுக்கும் லாஸ்!! அந்த ஆடையில்லாமல் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்..
Bigg Boss
Losliya Mariyanesan
Tamil Actress
Actress
By Jai
இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.
கவினுடன் பிக்பாஸில் காதலில் இருந்து அதன்பின் அவரை கண்டுக்கொள்ளாமல் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் உடல் எடையை குறைத்து படுஒல்லியாக மாறியதும் கவர்ச்சிக்கு ரூட்டை போட்டார்.
குட்டையான ஆடை, கவர்ச்சி போஸ் என்று இணையத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்தார்.
ஒரே பாத்ரூம் தான் யூஸ் பண்ணுவோம்..எனக்கும் அசீம்க்கு உண்டான உறவு இதுதான்..சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி ஓபன் டாக்
தற்போது பேண்ட் போடாமல் வெறும் மேலாடையுடன் ரம்பா தொடைக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் நடிகை லாஸ்லியா.



