அம்மாவையே மிஞ்சும் அழகில் மதுபாலாவின் மகள்கள்! வைரலாகும் புகைப்படம்..
daughters
madhubala
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணிநடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் மதுபாலா என்கிற மதுஷா.கே பாலச்சந்தர் இயக்கத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகிய மதுபாலா ஒரு வருடத்திற்கு 4 படங்களில் நடித்து பிஸி நடிகையாக களம் கண்டார்.
1999 ல் ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்த ஒரு பெண் பிள்ளைகளை பெற்றார். அதன்பின் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் வாயை மூடி பேசவும் படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
தற்போது தலைவி, சகுந்தலம் போன்ற படங்களை நடித்து வருகிறார். இந்நிலையில், மூத்த மகள் அமியா ஷாவும் இளைய மகள் கியா ஷாவும் அம்மாவிற்கு டஃப் கொடுக்கும்படியான அழகில் இருக்கும் புகைப்படங்களை மதுபாலா வெளியிட்டுள்ளார்.